Wednesday, February 17, 2010

என் ராதைக்காக

உன் அழகினை என் கண்கள் அறிவதை விட என் உள்ளம் அறியும்
உன் பாசத்தை என் உள்ளம் அறிவதை விட என் உயிர் அறியும்
காலம் தாமதித்து உன் உள்ளம் அறிந்தேன்
காலம் முடிந்தாலும் உன் உயிர் பிரியேன்

1 comment:

Arthi said...

?
Magizhan Ji.. whatz happening!! put info plZz!!