என் கண்களில் உன் பிம்பம் படவில்லை
என் செவிகளில் உன் குரல் விழவில்லை
நீ தொடும் தூரத்திலும் இல்லை
எனினும் , உன்னை முழுமையாக உணர முடிகிறது
என்னுள் கலந்து இருக்கிறாய்
என்னை சுற்றி மலர்ந்து இருக்கிறாய்
எனது அருகில் எப்பொழுது வருவாய்?
Friday, April 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment